சினிமா

விஜய் – ரஜினி சந்திப்பு – ஒரே மேடையில் ‘தலைவரும் தளபதியும்’

  • July 8, 2026
  • 0 Comments

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கட்டிடத்தைத் திறந்து வைத்தார். இந்த விழாவிற்கு வருகை தந்த திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும், முக்கிய பிரமுகர்களும் முதலமைச்சர் விஜய்க்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விழாவில் கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து அவருக்குப் பொன்னாடை போர்த்தி, தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். இருவரும் சில நிமிடங்கள் […]