செய்தி

பிரதியமைச்சர் சுனில் வட்டகல மீது வழக்குபதிவு

  • September 9, 2025
  • 0 Comments

பிரதியமைச்சர் சுனில் வட்டகலவுக்கு எதிராக இரு தினங்களில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாக மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.