இலங்கை வரும் பயணிகளுக்கு விசேட சலுகை
கப்பலில் வரும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய பாடசாலை ,கல்லூரி மாணவர்களுக்கு தங்குவதற்கு சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

புகழ் பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் திருவிழாவை முன்னிட்டு, காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கவுள்ளது.