வெயிலில் முகம் கருமையாகிவிட்டதா? சருமத்தை பாதுகாக்க என்ன செய்யலாம்
கோடை காலம் மட்டுமல்லாமல், தினசரி வெயிலில் வெளியில் செல்லும்போதும் சருமத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். குறிப்பாக முகம், கழுத்து மற்றும் கைகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் (UV rays) சருமத்தில் melanin என்ற நிறமியை அதிகமாக உற்பத்தி செய்யச் செய்வதால், சருமம் முன்பைவிட கருமையாக அல்லது பழுப்பு நிறமாகத் தோன்றலாம். இதையே பொதுவாக sun tan என்று கூறுகிறோம். வெயிலால் ஏற்படும் tanning என்பது சருமம் UV கதிர்வீச்சிலிருந்து […]

