செய்தி

பாடசாலையில் சுற்றி திரியும் நரிகள் கூட்டம்; அச்சத்தில் மாணவர்கள்

  • October 3, 2025
  • 0 Comments

ஹட்டன்- ஹைலண்ட்ஸ் ஆரம்ப பிரிவு பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நரிகள் கூட்டம் தொடர்ந்து நடமாடுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

செய்தி

பாடசாலையொன்றில் சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டம்; கைது செய்யப்பட்ட மாணவர்கள்

  • October 2, 2025
  • 0 Comments

ஹுலந்தாவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டத்துக்காக பாடசாலைக்கு மதுபானம் கொண்டு வந்த மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தி

பருத்தித்துறை நகர சபையின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து

  • September 27, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையின் அலட்சியத்தால் தண்ணீர் வண்டியின் சக்கரம் ஒருபுறமாகவும் தண்ணீர்த் தாங்கி மறுபுறமாகவும் தடம் புரண்டுள்ளது.

செய்தி

அமெரிக்க விசா விதிமுறைகளில் மாற்றம்

  • August 30, 2025
  • 0 Comments

டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் சர்வதேச மாணவர்கள், வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கான விசாக்களின் கால அளவைக் கட்டுப்படுத்த புதிய விதிகளை முன்மொழிந்துள்ளது.

கல்வி

தேசிய மட்டப் போட்டியில் வரலாற்றுச் சாதனை

  • August 27, 2025
  • 0 Comments

தேசிய மட்டப் போட்டியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். கொழும்பில் மாபெரும் UCMAS 2025 தேசிய மட்டப் போட்டி நடைபெற்றது.

செய்தி

மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை

  • August 12, 2025
  • 0 Comments

 மீகொடை, ஓவிட்டிகம பிரதேசத்தில் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் மீகொடை பொலிஸாரால் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.