செய்தி

இன்று இரவு மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம்

  • October 3, 2025
  • 0 Comments

நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு மின்னலுன் கூடிய பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

செய்தி

அடுத்த 36 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும்

  • September 13, 2025
  • 0 Comments

அடுத்த 36 மணி நேரத்தில் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

செய்தி

யாழில் திடிரென ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை

  • September 13, 2025
  • 0 Comments

யாழில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.