செய்தி

ஜப்பானில் டால்பின் புயல் தீவிரம்

  • August 9, 2026
  • 0 Comments

ஜப்பானின் தெற்கு தீவுப் பகுதிகளில் டால்பின் புயல் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஒகினவா மற்றும் அமாமி தீவுகளில் பலத்த காற்றுடன் புயல் வீசியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தால் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் பாதிப்புக்கு அதிக வாய்ப்புள்ள துறைமுகங்கள் மூடப்பட்டதுடன், பள்ளிகள் மற்றும் சுற்றுலா தலங்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளன. டால்பின் புயலின்போது மணிக்கு 162 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து பலத்த காற்று வீசியுள்ளது. சில […]

செய்தி

பிலிப்பைன்சில் புயல்: அதிகமானோர் வெளியேற்றம்

  • September 23, 2025
  • 0 Comments

பிலிப்பைன்சின் ககாயன் மாகாணம் அருகே புதிய புயல் உருவாகி உள்ளது.ரகசா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அங்குள்ள லூசோன் நகரில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது