வெளிநாடு செல்ல தயாரா? 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
2026 ஆம் ஆண்டில் 310,000 இலங்கைத் தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்ப இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய தரவுகளின்படி, குவைத் நாடு அதிகப்படியான தொழிலாளர்களை எதிர்பார்க்கின்றது. இதற்கமைய 77,500 தொழில்வாய்ப்புடன் குவைத் முன்னணியில் உள்ளது. அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 63,500 தொழிலாளர்களையும் கட்டாருக்கு 44,000 தொழிலாளர்களையும் சவூதி அரேபியாவுக்கு 31,000 தொழிலாளர்களையும் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இவை தவிர, மேலும் 17 நாடுகளுக்குப் பணியாளர்களை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கங்களுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில், இஸ்ரேலுக்கு […]
