இலங்கையில் பிறப்பு வீதம் பாரிய வீழ்ச்சி!
இலங்கையில், பிறப்பு வீதம் சரிந்து வருவதாக உலக சனத்தொகை அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் கலந்து, முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் திசாநாயக்க தெரிவித்தார்.