தமிழரசு கட்சியிடம் இருந்து அநுரவுக்கு கடிதம்
தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கூட்டத்தைக் கோரி இலங்கைத் தமிழ் அரசு கட்சி (ITAK) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது.
தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கூட்டத்தைக் கோரி இலங்கைத் தமிழ் அரசு கட்சி (ITAK) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது.
பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு சாகர காரியவசம், உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சிக்கு எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறும் காணாமல்போனோர் தொடர்பான முதலாவது காலமுறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று பயணமாகின்றார்
இலங்கை உச்சநீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட ஒருபில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீட்டைச் செலுத்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுகம் அருகே எக்ஸ்பிரஸ் பேர்ள் எனப்படும் சிங்கப்பூர் கப்பல் ஒன்று தீப்பற்றி முற்றாக எரிந்து கடலில் மூழ்கியது. குறித்த தீவிபத்தின் காரணமாக இலங்கைக் கடற்பரப்பை அண்டிய நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் இலங்கையின் சுற்றுச் சூழலுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. இதனைக் கருத்திற் கொண்டு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்டோர் முன்வைத்த […]
ஜெனிவா நகரில் நடைபெறவுள்ள காணாமல் போனோர் தொடர்பான குழுவின் முதலாவது ஆய்வுக்கூட்டத்தில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார புறப்படவுள்ளார்.
பெலாரஸின் தேசிய விமான நிறுவனமான பெலாவியா எயார்லைன்ஸ், இந்த ஆண்டு இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள சாம்பியன் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும், இடையிலான கலாசார மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான, திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் உயிரிழந்த இளம் ஊழியர் விஹங்க தேஜந்தவின் தந்தை, தனது மகனின் மரணத்திற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 60வது அமர்வில் நீதிக்காக குரல் எழுப்பியுள்ளார். சமூகமும் மதமும் மையம் மற்றும் பிரான்சிஸ்கன்ஸ் இன்டர்நேஷனல் ஆகிய அமைப்புகளின் சார்பில் பேசிய சுரஜ் நிலங், தாக்குதலுக்குப் பொறுப்பான அனைவரையும் கண்டறிந்து, விரைவான மற்றும் சுதந்திரமான கிரிமினல் விசாரணையை நடத்த வேண்டும் என்றும் அவர் […]
இணைய வழியில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.