செய்தி

முப்படைகளுக்கு ஜனாதிபதி அநுர அழைப்பு!

  • September 25, 2025
  • 0 Comments

அநுர முப்படைகளுக்கு அழைப்பு விடுத்து வர்த்தமானி வெளியிட்டுள்ளார். பொது பாதுகாப்பைப் பேணுவதற்காக முப்படையினரை அழைத்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.