ஆன்மீகம்

சுவாமி விபுலானந்தரின் துறவற நூற்றாண்டு விழா

  • July 19, 2025
  • 0 Comments

தமிழ் பண்பாட்டு ஊர்வலத்துடன் முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா இன்று மானிப்பாய் இந்துக்கல்லூரியில் இடம்பெற்றது. புத்தசாசன மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்ட செயலகம், தமிழச்சங்கம், அகில இலங்கை இந்துமாமன்றம், மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆகியன இணைந்து இந்த துறவற நூற்றாண்டு விழாவினை ஏற்பாடுசெய்திருந்தன. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன கலந்துகொண்டதுடன் வடமாகாண ஆளுனர் நாகலிம்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், சி.ஸ்ரீபவானந்தராஜா, யாழ். மாவட்ட அரச […]