இரவில் பாம்பாக மாறும் மனைவி; அழுது புலம்பிய கணவன்
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த ஒருவர், தன்னுடைய மனைவி இரவில் பாம்பாக மாறி , தன்னை கடித்துக் கொல்ல முயற்சித்ததாக முறைப்பாடு செய்த சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உத்தர பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாளின் போது, தமது பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளை மக்கள் மாவட்ட நீதிபதியிடம் கொண்டு வருவார்கள். அந்த வகையில், சமீபத்தில் நடந்த குறை தீர்க்கும் நாள் […]
