செய்தி

கொழும்பில் வயதான தம்பதி மீது தாக்குதல்

  • September 11, 2025
  • 0 Comments

முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத இருவர், வயோதிப தம்பதியை கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.