செய்தி

20 நாட்களே ஆன பெண் குழந்தை உயிருடன் புதைப்பு

  • September 19, 2025
  • 0 Comments

உத்தரப் பிரதேசத்தில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட 20 நாளே ஆன குழந்தை உயிர்வாழ்வதற்காகப் போராடி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.