தகவல்கள்

ரஷ்யாவில் மீண்டும் கொந்தளிக்கும் எரிமலை

  • July 30, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் உள்ள கிளைச்செவ்ஸ்காய் எரிமலை பாரியளவில் வெடிக்கத் தொடங்கியுள்ளதாக ரஷ்யாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.