செய்தி

வீதியோரச் சிறுவர்களுக்கு மாதாந்த உதவித்தொகை வழங்க அமைச்சரவை அனுமதி

  • September 24, 2025
  • 0 Comments

நிறுவனப் பாதுகாப்பில் அல்லது பொறுப்பிலுள்ள சிறுவர்கள் மற்றும் வீதியோரச் சிறுவர்களுக்கு மாதாந்த உதவித்தொகை வழங்கும் திட்டத்தைச் செயற்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.