சோரன்பற்று வீதியில் மணலை கொட்டி விட்டு தப்பிச்சென்ற மணற் கொள்ளையர்கள்
பளை சோறன்பற்று பகுதியின் பிரதான வீதியில் மணல் கொட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. பயணம் செய்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பளை சோறன்பற்று பகுதியின் பிரதான வீதியில் மணல் கொட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. பயணம் செய்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் பிறந்து 5 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. பண்டத்தரிப்பு – சாந்தையை சேர்ந்த ஜெயந்தன் வினிஸ்ரலா என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.