செய்தி

தனியார் துறை சம்பளத்தை அதிகரிக்க தீர்மானம்

  • October 15, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்திற்கமைய, அரச துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாகத் தனியார் துறை ஊழியர்களுக்கும் தேசிய குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.  இதன்படி, 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன (திருத்தச்) சட்டம், 2025 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க, வேலையாட்களின் வரவு-செலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டம் மற்றும் 2025 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க ஊழியர்களின் வரவு-செலவுத்திட்ட […]

செய்தி

கெஹலிய குடும்பத்தினர் மீண்டும் நீதிமன்றில்

  • August 27, 2025
  • 0 Comments

கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது குடும்பத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது

செய்தி

வேலைநிறுத்த தபால் ஊழியர்களுக்கான அறிவிப்பு!

  • August 22, 2025
  • 0 Comments

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது எனத் தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.

செய்தி

இலங்கையில் கால்நடை மருத்துவர் பற்றாக்குறை

  • August 13, 2025
  • 0 Comments

விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் புதிய கால்நடை மருத்துவரை கூட நியமிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தி

நாட்டின் அந்நியச் செலாவணி பணம் அதிகரிப்பு

  • August 10, 2025
  • 0 Comments

2025 ஜூலை வரையிலான ஏழு மாதங்களில், இலங்கையர்களின் அந்நியச் செலாவணி பணம் அனுப்புதல் 4.43 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.