செய்தி

பெண்களுக்கு மதுபான சட்ட அனுமதி தள்ளுபடி

  • July 24, 2025
  • 0 Comments

பெண்கள் மதுபானம் வாங்கவும், மதுபானம் தொடர்பான தொழில்களில் ஈடுபடவும், உரிமம் பெற்ற இடங்களில் மது அருந்தவும் அனுமதி கோரி, பெண்ணிய அமைப்புகள் அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்தது. ஆயினும், அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. முன்னதாக பெண்கள் மதுபான உற்பத்தி அல்லது விற்பனையில் ஈடுபடுவதிலிருந்தோ அல்லது மதுபான சாலைகளில் மதுபானம் வாங்குவதிலிருந்தோ தடை விதிக்கும் வகையில் வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டது. இதனை சவாலுக்கு உட்படுத்தி 2018ஆம் ஆண்டு பெண்ணுரிமை ஆர்வலர்கள் மற்றும் […]