எல்ல விபத்து இடம்பெற்ற இடத்தில் புதியமாற்றம்
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் பேருந்து விபத்து இடம்பெற்ற இடத்தில், மண் தடுப்புகள் மூலம் பாதுகாப்புத் தடுப்பு கட்டப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்

வீதியில் கனரக வாகனங்கள் சென்று வருவதற்கு முழுமையாக தடை விதித்து அதற்கான எச்சரிக்கை அறிவிப்பு பலகை நகரின் எல்லை நுழைவு பகுதியில் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளது.