செய்தி

அதிகரித்து வரும் தோல் நோய்

  • July 17, 2025
  • 0 Comments

தற்பொழுது நாடு முழுவதும் தோல் நோய்கள் திடீரென அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான தகவல்களை தோல் நோய் மருத்துவர் ஜனக அகரவிட்ட வெளியிட்டுள்ளார். நாட்டில் தற்போது ரிங்வோர்ம் (Ringworm)எனப்படும் பூஞ்சை தோல் நோய் வேகமாகப் பரவிவருவதாகவும் இந்த நோய் காரணமாக தோலில் சிவப்பு நிற வட்ட வடிவ தடிப்புகள் தோன்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்றுக்குட்பட்டவரின் தொடுதல் மற்றும் ஆடைகளை அணிவதால் இந்நோய் தொற்றுப் பரவும் வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகின்றது. […]