மன்னாரில் நாளை பொது முடக்கத்திற்கு அழைப்பு!
காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது மேற்கொண்ட தாக்குதலை கண்டித்தும் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கம் போராட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

காற்றாலை கோபுரங்கள் அமைத்தல்,கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.