செய்தி

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு

  • September 15, 2025
  • 0 Comments

தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் தவிர்த்து உயிர்த் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் நடைபெற்றுள்ளது.