மூளையின் சோர்வைப் போக்கும் 6 எளிய வழிகள்!
இயந்திரங்கள் தொடர்ச்சியாக வேலை செய்தால் எப்படி பழுதாகிறதோ, அப்படித்தான் நாமும் தொடர்ச்சியாக சிந்தித்துக் கொண்டும் வேலை செய்து கொண்டும் இருந்தால் நமது மூளை அதன் செயல்பாட்டை குறைத்துக் கொள்ளும். அதுபோன்ற தருணங்களில் சில வழிமுறைகளை பின்பற்றி நாம் புத்துணர்ச்சி அடைவது அவசியம். இந்த பதிவில் முடங்கிக் கிடக்கும் மூளையை புத்துணர்ச்சி அடைய செய்வதற்கான ஆறு வழிகள் என்னென்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். அதிக இலக்குகள் வேண்டாம் சிலர் தங்களால் அனைத்துமே செய்து சாதிக்க முடியும் என […]
