செய்தி

கிம் ஜொங் ஐ சந்திக்க எதிர்பார்க்கும் ட்ரம்ப்

  • August 26, 2025
  • 0 Comments

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-உன்னை பொருத்தமான நேரத்தில் சந்திக்க எதிர்பார்த்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங்கை அமெரிக்காவில் சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வட கொரியாவின் கிம் ஜாங் உன்னுடன் ஒரு நல்லுறவு இருப்பதாகவும் அது அப்படியே நீடிக்கும் என தான் நம்புவதாகவும் ட்ரம்ப் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கடந்த முறை கிம் ஜொங்-உன்னை சந்தித்த போது, முதன்முறையாக ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு […]