செய்தி

ரம்புக்கனையில் ரயில் மோதி சிறுவன் உயிரிழந்த!

  • September 28, 2025
  • 0 Comments

ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்மல்பொல ரயில் நிலையத்தில் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.