ரயில்வே துறையின் புதிய முகாமையாளர் நியமனம்
தொடருந்து திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவீந்திர பத்மப்பிரிய, நேற்றையதினம் தனது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டுள்ளார்.

தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளரை நீக்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.