புலமைப்பரிசில் மாணவர்களுக்கான அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தலைமையில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.