செய்தி

ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் – முதல் அமைச்சர் விஜய் அதிரடி எச்சரிக்கை

  • July 16, 2026
  • 0 Comments

தமிழக அமைச்சரவையில் வெளிப்படைத்தன்மையையும், ஊழலற்ற நிர்வாகத்தையும் உறுதி செய்யும் நோக்கில், முதலமைச்சர் விஜய் மிக முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். அரசு நிர்வாகத்தில் எவ்வித ஊழல் புகாரும் எழக்கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில், “மக்கள் சேவையே பிரதானம். எந்தவொரு அமைச்சரின் மீதும் ஊழல் புகார்கள் உறுதியானால், அவர்கள் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்” என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேலும், அமைச்சர்கள் அனைவரும் தங்கள் துறைகளில் நேர்மையுடன் செயல்பட […]

செய்தி

இணையம் மூலம் மோட்டார் வாகன திணைக்களப்பணிகள்

  • September 21, 2025
  • 0 Comments

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் அனைத்து அமைப்புகளும் இன்று முதல் இணையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது அரசாங்கத்தின் பொது சேவைகளை நவீனமயமாக்குவதில் ஒரு முக்கிய படியைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில், இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில், அம்பாறையின் மீதமுள்ள அனைத்து மாவட்ட அலுவலகங்களையும் இரண்டு தொழில்நுட்ப பங்காளிகளின் உதவியுடன் நவீனப்படுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிமல் ரத்நாயக்க […]

செய்தி

அரச நிறுவனங்களிள் கட்டாயமாகும் நடைமுறை

  • August 30, 2025
  • 0 Comments

நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் கைரேகை இயந்திரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது நிர்வாகம், உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது