முப்படைகளுக்கு ஜனாதிபதி அநுர அழைப்பு!
அநுர முப்படைகளுக்கு அழைப்பு விடுத்து வர்த்தமானி வெளியிட்டுள்ளார். பொது பாதுகாப்பைப் பேணுவதற்காக முப்படையினரை அழைத்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அநுர முப்படைகளுக்கு அழைப்பு விடுத்து வர்த்தமானி வெளியிட்டுள்ளார். பொது பாதுகாப்பைப் பேணுவதற்காக முப்படையினரை அழைத்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
பிரதியமைச்சர் சுனில் வட்டகலவுக்கு எதிராக இரு தினங்களில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாக மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் திறந்துவைக்கப்பட்டது.
பொலிஸ் சேவைக்கு தனி சம்பள கட்டமைப்பை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.