செவ்வாய் பெயர்ச்சி;அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்
செவ்வாய் துலாம் ராசிக்கு பெயர்ச்சி பெறுகிறது. இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சோதனைகளை கொடுத்தாலும், சிலருக்கு பெரும் அதிர்ஷ்டத்தை அளிக்கிறது.
செவ்வாய் துலாம் ராசிக்கு பெயர்ச்சி பெறுகிறது. இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சோதனைகளை கொடுத்தாலும், சிலருக்கு பெரும் அதிர்ஷ்டத்தை அளிக்கிறது.
வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது பெயர்ச்சி அடைந்து மற்ற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்குகின்றன. சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிரொலிக்கிறது.
குரு தனது ராசியை சுமார் 13 மாதங்களுக்குப் பிறகு மாற்றுவார், இதன் தாக்கம் மனித வாழ்க்கையிலும், நாட்டிலும், உலகிலும் காணப்படுகிறது.