செய்தி

தனியார் துறையினருக்கான சம்பளம் அதிகரிப்பு

  • July 23, 2025
  • 0 Comments

தனியார் துறையில் வேலை செய்யும் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.