கோமாவிலிருந்த சவூதி இளவரசர் காலமானார்
இருபது ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த சவூதி இளவரசர் அல்வலீத் பின் கலித் பின் தலால் அல் சவூத், தனது 36வயதில் சவூதி அரேபியாவிலுள்ள மருத்துவமனையொன்றில் காலமானார்.