தகவல்கள்

இந்துசமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • July 29, 2025
  • 0 Comments

 இந்து சமுத்திரத்தில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் அருகே குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது