இலங்கையில் அமுலுக்கு வரும் கடுமையான சட்டம்!
வாகனங்களை சோதனை செய்ய நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகனங்களை சோதனை செய்ய நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
இரத்தினபுரியில் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் அதிலிருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் வீதியில் விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
ஏழு மாத காலப்பகுதிக்குள் இலஞ்சகுற்றச்சாட்டின் கீழ் இதுவரை 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகக் கூடுதலானவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்று தெரியவந்துள்ளது.
மது போதையில் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை செலுத்திச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.