செய்தி

உதய கம்மன்பில நாட்டைவிட்டு தப்பியோடினாரா?

  • September 2, 2025
  • 0 Comments

உதய கம்மன்பில நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. குற்றப்புலனாய்வுத்துறை திணைக்களம் அவரை கைது செய்வதற்கு தேடுவதாக தெரிவிக்கப்படுகிறது.