சமூகத்தில் உங்கள் Respect & Value அதிகரிப்பது எப்படி
மரியாதையும் மதிப்பும் வாழ்க்கையின் உண்மையான செல்வம் இன்றைய உலகில் பணம் இருந்தாலும், மக்களின் மரியாதையும் மதிப்பும் இல்லையென்றால் வாழ்க்கை முழுமையடையாது. Respect & Value தானாக வருவதில்லை நாம் அதை சம்பாதிக்க வேண்டும். தன்மரியாதையில் இருந்து தொடங்குங்கள் முதலில் உங்களை நீங்களே மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். உடலை பேணுங்கள், நேரத்தை ஒழுங்காகப் பயன்படுத்துங்கள், எதிர்மறை எண்ணங்களை விலக்குங்கள். தன்மரியாதை இல்லாமல் வெளி மரியாதை கிடைப்பது கடினம். திறமையால் மதிப்பை உயர்த்துங்கள் ஒரு துறையில் சிறந்தவராக இருங்கள். தொடர்ந்து புதிய […]
