மன்னாரில் தீப்பந்த போராட்டம் முன்னெடுப்பு
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் நேற்று 50ஆவது நாளை எட்டிய நிலையில் தீப்பந்த போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை கோபுரங்கள் அமைத்தல், கனிய மணல் அகழ்வு நிறுத்தப்படும் வரையில் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.