உடவலவ பகுதியில் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு
உடவலவ தேசிய பூங்காவுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட, கஞ்சா தோட்டம் தொடர்பாக 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.