ஈரமான நெல் கொள்முதல் நிறுத்தம்
ஈரமான நெல் கொள்முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது என சந்தைப்படுத்தல் சபை வெளியிட்டுள்ளது. இதுவரை 20,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

அம்பாறை மாவட்டத்திலிருந்து அதிக அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வட மற்றும் புத்தளம் மாவட்டங்களிலிருந்து நெல் இருப்புகளைப் பெறுவதாகவும் கூறியுள்ளார்