செய்தி

இந்தியா சென்ற தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்

  • September 13, 2025
  • 0 Comments

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இன்று பொறுப்பேற்ற பி.ராதாகிருஷ்ணனின் பதவி பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டார்.