செய்தி

வெளிநாடு செல்ல தயாரா? 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

  • January 28, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டில் 310,000 இலங்கைத் தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்ப இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது.  தற்போதைய தரவுகளின்படி, குவைத் நாடு அதிகப்படியான தொழிலாளர்களை எதிர்பார்க்கின்றது. இதற்கமைய 77,500 தொழில்வாய்ப்புடன் குவைத் முன்னணியில் உள்ளது.  அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 63,500 தொழிலாளர்களையும் கட்டாருக்கு 44,000 தொழிலாளர்களையும் சவூதி அரேபியாவுக்கு 31,000 தொழிலாளர்களையும் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.  இவை தவிர, மேலும் 17 நாடுகளுக்குப் பணியாளர்களை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கங்களுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில், இஸ்ரேலுக்கு […]

செய்தி

வௌிநாடு செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

  • October 18, 2025
  • 0 Comments

இலங்கை அரசாங்கத்தின் புதிய திட்டத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்க, நாரஹேன்பிட்டையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் ஒரு சாளரம் திறக்கப்பட்டுள்ளது. வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் தலைமையில் கடந்த 16-ஆம் திகதி இந்தச் சாளரம் திறக்கப்பட்டது.சாதாரண சந்தை விலையை விட குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகள் இங்கு வழங்கப்படுகின்றன. உலகின் எந்த நாட்டிற்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் அனைத்து தொழிலாளர்களும் இங்கு […]

செய்தி

அமெரிக்கா நோக்கிப் பயணமாகும் ஜனாதிபதி அநுர

  • September 22, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். பயணத்தின் போது, ​​அநுர ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது அமர்வில் கலந்து கொள்வார்.

செய்தி

சர்வதேச மன்றங்களில் இலங்கைக்கு இத்தாலி ஆதரவு

  • September 6, 2025
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்துடன் உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இராஜாங்கச் செயலாளர் மரியா திரிபோடி, இலங்கைக்கு ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்