செய்தி

கொத்மலை நீர்த்தேக்கத்தின் கதவு திறப்பு

  • July 24, 2025
  • 0 Comments

நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.