எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு!
எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (18.12.2025) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளாக நாட்டிற்கு எரிவாயு இறக்குமதி செய்து வந்த ஓமன் நிறுவனம் அகற்றப்பட்டு GEO GAS நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கைக்கு லிட்ரோ எரிவாயுவை அன்றிலிருந்து ஓமன் அரசாங்கம் […]


