ஹொலிவுட் நடிகை ஒலிவியாவை கவர்ந்த இலங்கை உணவு
இலங்கையில் உள்ள உணவுதான் தனக்கு மிகவும் பிடித்த உணவு என பிரபல ஹொலிவுட் நடிகை ஒலிவியா கோல்மேன் தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய செவ்வியின் போது குறிப்பிட்டார்.