ஆரோக்கியத்தை பாதிக்கும் ஐந்து எண்ணெய்கள்
எண்ணெய்யானது உணவின் சுவையை கூட்டுகின்ற அதேவேளை, மனிதனின் ஆரோக்கியத்திற்கு பாரிய தீங்கையும் அது உண்டு பண்ணுகின்றது . அவ்வாறான ஐந்து வகை எண்ணெய்களைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம். 1) சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்#Refined oil அனேகமான மக்கள் சமையலுக்காக பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்(Refined oil)வகைகள் மனித ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. ஏனெனில், இவற்றில் டிரான்ஸ் ஃபேட்டி அசிட்(Trans fatty acids) அதிகமுள்ளதால் இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதால் உடல் பருமன்(Obesity), உடல் எடை அதிகரிப்பு(Body weight gain), இதய […]

