செய்தி

நாட்டில் இன்று பலத்த காற்று வீசும் வாய்ப்பு

  • September 30, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

செய்தி

யாழ் நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்து

  • September 29, 2025
  • 0 Comments

நுவரெலியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, வீதியை விட்டு விலகி, மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி

நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் சாத்தியம்

  • September 28, 2025
  • 0 Comments

சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

செய்தி

ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

  • September 27, 2025
  • 0 Comments

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்தி

மது போதையில் பேருந்து செலுத்திய சாரதி கைது

  • September 25, 2025
  • 0 Comments

மது போதையில் பேருந்து செலுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவர் கந்தப்பளை பகுதியில் உடபுஸ்சல்லாவையிலிருந்து, நுவரெலியா நோக்கி பயணித்த கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தி

மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதி இளைஞன் பலி

  • September 22, 2025
  • 0 Comments

உடப்புசல்லாவ – நுவரெலியா பிரதான வீதியில் ஹவேலியா சந்தியில் நேற்று (21) இரவு மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செய்தி

நுவரெலியாவில் பஸ் – லொறி விபத்து

  • September 20, 2025
  • 0 Comments

நுவரெலியா – இராகலை பிரதான வீதியில் புரூக்சைட் சந்திக்கு அருகில் இன்று (20) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி

தாதியர் ஆட்சேர்ப்பு குறித்து வெளியான தகவல்

  • September 20, 2025
  • 0 Comments

கொழும்பு,களுத்துறை, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களில் மாணவ தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் நடைபெறும் என்று சுகாதார ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது

செய்தி

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டோர் கைது

  • August 28, 2025
  • 0 Comments

நுவரெலியாவில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலைய தலைமைஅதிகாரி தெரிவித்துள்ளார்

செய்தி

நுவரெலியா தபால் நிலையத்தில் அலைமோதும் மக்கள்

  • August 25, 2025
  • 0 Comments

தபால் நிலையை உத்தியோகத்தர்கள் முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து தபால் சேவைகள் இன்றுடன் வழமைக்கு திரும்பியுள்ளது.