செய்தி

கர்ப்பிணிகளுக்கு உணவுப் பொதி வழங்க தீர்மானம்

  • September 12, 2025
  • 0 Comments

நாட்டில் உள்ள 1,60,200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.