செய்தி

நைஜீரியாவில் வணிக வளாகத்தில் தீ; 10 பேர் பலி

  • September 20, 2025
  • 0 Comments

நைஜீரியாவின் வணிக தலைநகரம் லாகோஸ். ஆப்ரிலேண்ட் டவர் என்ற வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தின் 4-வது மாடியில் திடீரென தீப்பிடித்தது.